Home / Android / இனி Google Assistant இல் தமிழிலும் பேசலாம்.
Google Play Store icon

இனி Google Assistant இல் தமிழிலும் பேசலாம்.

Screenshot 20181127 153628 Googleஅண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும்  Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது  இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம்.

கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட்  வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும்  சோதனைக்  கட்டத்திலேயே  (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் இது வரை உத்தியோகபூர்வமாக இதனை வெளியிடவில்லை. சோதனைக் கட்டத்தில் இருந்தாலும் விருப்பமுள்ளவர்கள் இதனைப் செயற்படுத்திப் பார்க்கமுடியும்.

About admin

Check Also

tech512

TamilTech.Lk தமிழ்டெக் டாட் யெல்கே

தமிழ்டெக் இணைய தளம் தற்போது அண்ட்ராயிட் செயலி வடிவில் ப்லே ஸ்டோரில் கிடைக்கிறது. Tamiltech.LK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!