Home / General / Google Timer

Google Timer

Google Timer கூகில் தரும்  Timer வசதி

கூகில் தேடற் பொறியில்  தேடற் பெட்டியில் ten minute timer என டைப் செய்து Search பட்டனைத் தட்டுங்கள் உடனே 10 நிமிட நேரங் அளவைக் கடிகாரம்  (  )  தோன்றி பத்து நிமிடத்தில் ஆரம்பித்து கீழ்  நோக்கி இரங்கு வரிசையில் ஓட ஆரம்பிக்கும் . மேலும் இங்கு ten minute timer  என்பது போல விரும்பிய நேர அளவை டைப் செய்து கொள்ள முடியும். அதே போல் பக்கத்தில் ஒரு நிறுத்தற் கடிகாரத்துக்கான (Stop Watch) பட்டனும் தோன்றும் . அதன் மேல் க்ளிக் செய்து நிறுத்தற் கடிகாரத்தையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

About admin

Check Also

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை …

Leave a Reply