Home / General / சோதனைக் காலம் முடிந்த பின்னரும் மென்பொருள்களைப் பயன்படுத்த  RunAsDate

சோதனைக் காலம் முடிந்த பின்னரும் மென்பொருள்களைப் பயன்படுத்த  RunAsDate

டெஸ்க்டொப் மற்றும் மடிக்கணினிகளில் பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.    தினசரி வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காக  மென்பொருள்கள் பயன்படுகின்றன. அனேகமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களை குறிப்பிட்ட  நாட்களுக்கு  இலவசமாகப் பயன் படுத்த அனுமதிக்கின்றன.  இந்த சோதனை நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தும்  அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் அதனை விலை கொடுத்து  வாங்க வேண்டும். அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டால் உங்களுக்குரிய தொடரிலக்கச்  சாவி (ளநசயைட மநல) உங்களிடம்  வழங்கப்படும. ;  அதிர்ஷ்டவசமாக, பணம்  செலுத்தாமலேயே நீங்கள் ஒரு மென்பொருளைத் தொடர்ந்து பயன் படுத்தவும் முடியும். இதற்கு உதவுகிறது RunAsDate எனும் சிறிய மென்பொருள் கருவி.

இக்கருவியின் உதவியுடன் நீங்கள் சோதனை காலம் முடிந்த பின்னரும் எந்தவொரு மென்பொருளையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

இந்த RunAsDate எனும் மென்பொருள் கருவியை nirsoft.net  எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

About admin

Check Also

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை …

Leave a Reply