Home / Sites / மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத்  தரும் ஓர இணையதளம். இந்த  இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டு நிறுவனம், ISBN இலக்கம் வெளியிட்டவருடம் என பல் வேறுவழிகளில் தேடி pdf  ஃபைல்களாக டவுன் லோட் செய்துகொள்ளமுடியும்.

இணையதள முகவரி http://gen.lib.rus.ec/

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply