Home / 2020 / July

Monthly Archives: July 2020

இணைய கணக்கிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும் 2-Step Verification

2-Step Verification

2-Step Verification டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (2-படி சரிபார்ப்பு) அல்லது Two-factor authentication என்பது ஜிமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆன்லைன் வங்கிக் கணக்குகள் போன்ற அனைத்து இணைய கணக்குகளையும் உங்கள் கடவுச்சொல் மற்றும் தொலைபேசி இரண்டின் மூலமும் பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும். டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயற்படுத்தும் போது இணைய கணக்குகளிற்கு ஒரு வலுவான பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. உங்கள் கடவுச்சொல்லைத் (password)  திருடுவது என்பது  நீங்கள் நினைப்பதை விட எளிதானது …

Read More »

Webdriver Torso யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல்

tube

Webdriver Torso வெப் டிரைவர் டோர்சோ என்பது  யூடியூப்பில் இருக்கும் ஒரு மர்மச் சேனல். மொத்தம் 624,774 வீடியோக்கள் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 76 ஆயிரம் – 176K  சப்ஸ்க்ரைபர்கள் அடையாள படம் இல்லை. வீடியோ விவரணம் இல்லை இது வரை 22,252,875 மேற்பட்ட பார்வைகள் views இத்தனை வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டுமானால் தினம் ஒரு வீடியோ வீதம்  ஒரு தனி நபருக்கு 1700 வருடங்கள் செல்லும். …

Read More »

Difference between News Feed and Your story on Facebook

newsfeed stories

Difference between News Feed and Your story on Facebook ஃபேஸ்புக்கில்  முன்னர்  ஒரு பதிவை  இடும்போது   ​​அது தானாகவே நியூஸ் ஃபீட் (News Feed ) எனும் செய்தி ஊட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆனால்  இப்போது ​​ News Feed, Your story கதை என இரண்டு தெரிவுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பதிவுகளை இடுவதற்கு நியூஸ் ஃபீட் என்பதே இயல்புநிலைத் தெரிவு  என்றாலும், யுவஸ்டோரி எனும் மற்றுமொரு …

Read More »

What is OTT?

What is OTT?

What is OTT? OTT என்றால் என்ன? OTT என்பது ஓவர்-தி-டாப் (Over The Top) என்பதன் சுருக்கமான வடிவம். இது திரைப்படங்கள், தொலைக் காட்சி நாடகங்கள், மற்றும் வீடியோ படங்களை இணையத்தினூடாக வழங்கும் ஒரு வழி முறையாகும். மேலும், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை உங்களுக்கு வசதியான நேரத்தில் பார்ப்பதற்கான எளிமையான அணுகலை இந்த OTT சேவை வழங்குகிறது. உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை இடையூறுகளின்றி பார்க்க உதவும் ஒரு சேவை …

Read More »

elgooG-The reverse of Google

elg

elgooG-The reverse of Google கூகுல் –அனைவரும்  அறிந்த அனைவரையும் வியக்க வைக்கும் தேடற் பொறி. நாம் தேடும் அனைத்து தகவல்களையும் நொடிப் பொழுதில் அறிந்து கொள்ள  கூகுல் உதவுகிறது.  எனினும் கூகுலை முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் நீங்கள் பார்த்ததுண்டா? அதாவது, எல்லா தேடல் முடிவுகளையும் சொற்களையும் வழமைக்கு மாறாக எதிர் திசையில் வலமிருந்து இடமாக்க்க காண்பிக்கிறது. எல்கூஜி எனும் elgoog.im கூகுல் போன்ற தேடற் பொறி இணைய தளம். …

Read More »
You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!