Home / 2020 / August

Monthly Archives: August 2020

Mobile Number Portability வசதி இலங்கையிலும் அறிமுகமாகிறது

sim number

எந்தவொரு சேவை வழங்குநரிடமும் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கும் எண் பெயர்வுத்திறன் / இணக்கப்பாடு) / (Mobile Number Portability) எனும் வசதியை இலங்கையிலும்  அறிமுகப்படுத்த TRCSL தயாராகி வருகிறது உங்களிடம் தற்போதுள்ள மொபைல் போன் எண்ணை (டயலொக், மொபிடெல், ஹட்ச் `எதுவாகவும் இருக்கலாம்) மாற்றாமல் சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் …

Read More »

Add Me to Search இனி கூகுல் தேடலில் உங்கள் பெயரையும் வரவைக்கலாம்

addmetosearch

Add Me to Search கூகுலில் ஒரு நபரைப் பற்றிய  விவரங்களைக்  தேடிக்  கண்டுபிடிப்பது என்பது எளிதான விடயமல்ல. ஒரே பெயரில் பல பேர் இருக்கக் கூடிய நிலையில் நாம் தேடும் நபர் பற்றிய விவரங்களைக் கண்டறிவது உண்மையிலேயே  கடினம்தான். மேலும் நாம் தேடும் நபருக்கு  வலுவான ஓர் ஆன்லைன் இருப்பு (online presence) இல்லையென்றால் அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடிப்பது சவாலான விடயம்தான்.   எனினும் கூகுலில் ஒரு …

Read More »

Kodular – No Code Android App Maker

kodular

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு திறந்த மூல நிரல் (?) ஆன்லைன் கருவியாகும். இதன் மூலம் எந்தவித கணினி செய்நிரலாக்க மொழி அறிவும் (programming knowledge) இல்லாமல்  அண்ட்ராயிட் செயலிகளை  உருவாக்க முடிகிறது. கணினி செய்நிரல்களை  உருவாக்க வெண்டுமானால் ஏதாவது ஒரு கணினி மொழியில் ஆழமான புலமை இருக்க வேண்டும். குறிப்பாக அண்ட்ராயிட் …

Read More »

Quora – கோராவைக் கேளுங்கள்; கேட்கப் பழகுங்கள்

quoralogo

Quora கோரா என்பது ஒரு பிரபலமான கேள்வி பதில் இணைய தளம். இது அமெரிக்கர்களான Adam D’Angelo மற்றும் Charlie Cheever எனும் இரு சாஃப்ட்வெயார் டெவலப்பர்களால் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இன்று உலகின் மிகப்பெரிய கேள்வி பதில் (Q&A) தளமாக கோரா உருவெடுத்துள்ளது. இணைய பயனர்களிடையே  அறிவு மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கலந்துரையாடல் மன்றங்கள் (discussion forum) மற்றும் Quora, Yahoo Answers, LinkedIn, Stack …

Read More »

Bedtime mode and Sunrise alarm தற்போது அனைத்து அண்ட்ராயிட் கருவிகளுக்கும்

bed time mode

Bedtime mode and Sunrise alarm சமீபத்தில்  கூகுல் பிக்சல் தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட படுக்கை   நேரம் மற்றும் விழித்தெழும் நேரங்களை முன்னரே திட்டமிட்டுட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளடங்கிய  (Bedtime mode and Sunrise alarms) பெட் டைம் மோட் மற்றும்  சன்ரைஸ் அலாரங்கள் எனும் கூகுல் க்லொக் (Google Clock) கடிகார செயலிக்கான இரண்டு புதிய அம்சங்களும் தற்போது எல்லா அண்ட்ராய்ட் கருவிகளிலும் பயன் படுத்தக் கூடியவாறு கூகுல் க்லொக் …

Read More »
You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க