Home / Tips / A Useful MS Word tip

A Useful MS Word tip

எம். எஸ். வர்ட் பயன்படுத்துபவர்களுக்கு….
எம்.எஸ்.வர்ட் 2003 பதிப்பில் Format  மெனுவின் கீழுள்ள Change Case கட்டளையைத் தெரிவு செய்வதன் மூலம்   ஆங்கில பெரிய எழுத்தில் (Upper Case)  டைப் செய்ததை சிறிய எழுத்தாகவும் சிறிய எழுத்தில் (Lower Case) டைப் செய்ததை பெரிய எழுத்தாகவும்  மாற்றலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதே வேலையை  விசைப் பலகை  மூலமாகவும் செய்யலாம் என்பதை அறிவீர்களா?

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை  சிறிய எழுத்தில் டைப் செய்து விட்டு டைப் செய்த பகுதியைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து கீபோர்டில் Shift விசையுடன் F3  அழுத்துங்கள். முதலாம் முறை அழுத்தும் போது அந்தப் பகுதி முழுவதும் பெரிய எழுத்தாக மாறுவதையும் . இரண்டாவது முறை அழுத்தும்போது மீண்டும் சிறிய எழுத்தாக மாறுவதையும் மூன்றாவது தடவை அழுத்தும் போது அந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லினதும் ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தாக (Title Case) மாறுவதையும் அவதானிக்கலாம். 

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *