எம். எஸ். வர்ட் பயன்படுத்துபவர்களுக்கு

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை சிறிய எழுத்தில் டைப் செய்து விட்டு டைப் செய்த பகுதியைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து கீபோர்டில் Shiftவிசையுடன் F3 அழுத்துங்கள். முதலாம் முறை அழுத்தும் போது அந்தப் பகுதி முழுவதும் பெரிய எழுத்தாக மாறுவதையும் . இரண்டாவது முறை அழுத்தும்போது மீண்டும் சிறிய எழுத்தாக மாறுவதையும் மூன்றாவது தடவை அழுத்தும் போது அந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லினதும் ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தாக (Title Case) மாறுவதையும் அவதானிக்கலாம்.
அனூப்