Home / Tips / A useful Windows tip

A useful Windows tip

உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்

ஒருபோல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின்இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும்அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயேதானாக்வே அந்த போல்டரை திறந்தநிலையில் வர வைக்கலாம். விண்டோஸ்எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்தவசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெறபின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

ஏதேனும்ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்குTools மெனுவில்Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போதுதோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத்தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒருபோல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியைரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினிமறு படி இயங்கியதும் அந்தபோல்டர் திறந்த நிலையிலேயே வரக்காணலாம்.

-அனூப்-


About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *