Home / GIT Online Exam / Application Software (Apps) பயன்பாட்டு மென்பொருள்கள் (செயலிகள்)

Application Software (Apps) பயன்பாட்டு மென்பொருள்கள் (செயலிகள்)

Application Software

பயன்பாட்டு மென்பொருள்

ஒரு பயனருக்குத் தேவையான வேலைகளைக் கணினிமூலம் செய்து கொள்ள உதவும் மென்பொருள்களைப் பயன் பாட்டு மென்பொருள் (Application Software) எனப்படும். பயனரின் தேவைக்கேற்ப ஒரு கணினியில் விரும்பிய அளவு பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவிக் (install) கொள்ளலாம்.

அதிகம் பயன்படுத்தப்படும் சில பயன் பாட்டு மென்பொருள்களுக்கான உதாரணங்கள் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது இறுதிப் பட்டியல் அல்ல. பயன் பாட்டு மென்பொருள்களின் எண்ணிக்கை ஏராளம்.

Application Software
Application Software

கோராவில்

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply