Home / Imthiyas Anoof

Imthiyas Anoof

Internet Archive – Wayback Machine

wayback 2B 25281 2529

நீங்கள் தற்போது பார்வையிடும் பிரபலமான இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிட வேண்டுமா? இந்த வசதியத் தருகிறது archive.org எனும் இணைய தளம். இந்த இணைய தளம் உலகலாவிய வலைத் தளத்திலுள;ள (www) அனைத்து இணைய தளங்களையும் அவ்வப்போது தனது காப்பகத்தில் சேமித்து விடுகிறது. நீங்கள் தற்போது ஒரு  இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிடவிரும்பினால் archive.org தளத்திற்குச் செல;லுங;கள் அங்கு Wayback Machineஎனும் பகுதியில் நீங்கள் பார்க்க விரும்பும் …

Read More »

Printing tips

கடைசிப் பக்கத்திலிருந்து அச்சிட.. எம்.எஸ்.வர்டில் பல பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை அச்சிட்டு முடிந்த பின்னர் அச்சிட்ட தாள்கள் அனைத்தும் பக்கம் 1,2,3 என இல்லாமல் 20,19,18 என ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் ஆரம்பித்து முதல் பக்கம் வரை அச்சுப் பொறியின் மேல் அடுக்கப்படுவதைக் காணலாம். அதாவது முதலில் அச்சிட்ட காகிதம் அடியிலும் இறுதியாக அச்சிட்டது மேலேயும் இருக்கும். இதனை மீண்டும் பக்கம் 1,2,3  என வரிசைப் படுத்த வேண்டியிருக்கும். …

Read More »
You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க