Home / Sites / Bookboon.com for free e-books

Bookboon.com for free e-books

மின்நூல்களுக்கான ஒரு தளம் Bookboon.com. 

e-books எனப்படும் மின் நூல்கள் கற்பதில் ஆர்வமுள்ள  இணைய பயனர்க்ள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. .மின் நூல்களைப் பதிப்பிக்கும் ஏராளமான இணையதளங்களும்  உள்ளன. எனினும் எமக்குத் தேவையான மின் நூல்களை இவசமாகப் பெறுவதென்பது  ஒரு கடினமான விடயமே. இலவச மின் நூல்களையத் தரும் தளங்களைப் பட்டியலிடுமாறு கூகிலைக் கேட்டபோது மறுக்காமல் பல தளங்களைப் பட்டியலிட்டது. 

எனினும் அவற்றில் பல தளங்கள் விளம்பரங்களைக் காண்பித்து எரிச்சலூட்டின. சில தளங்கள்  டவுன்லோட் பணியை தமதப் படுத்தின. இன்னும் சில தளங்களில் எதனை டவுன்லோட் செய்வது என்பதையே புரிந்து கொள்ள முடியாதபடி எத்தனையோ டவுன்லோட் லிங்குகள் காண்பித்தன. இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கண்டெடுத்ததுதான் Bookboon.com.

இங்கு மாணவர்களுக்குக் குறிப்பாக உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குப் பல்வேறு பாட விடயங்களத் தாங்கிய  ஏராளமான மின் நூல்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள்ன., மேலும் இத்தளத்தின் இடை முகப்பும் பயனரை இலகுவாகக் கவரும் வண்ணம் உள்ளது. எந்த தடையு மில்லாமல் இலகுவாக டவுன்லோட் செய்யக் கூடிய வசதியையும் தருகிறது  கற்பதில் ஆரவமுள்ள மாணவர்களுக்கான ஒரு தளம்.
 . www.bookboon.com
-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு …

Leave a Reply