Home / General (page 30)

General

Is your monitor display upside down?

கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா?  உங்கள் கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா? கவலை வேண்டாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் கணினித் திரையை மறுபடி பழைய நிலைக்குக் கொண்டு வர பல வழிகள் உள்ளன. விசைப் பலகையில் Ctrl-Alt விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியவாறே மேல் நோக்கிய அம்புக் குறி  (up arrow) விசையை அழுத்துங்கள். உடனே கணினித் திரை வழமையான நிலைக்கு …

Read More »

What is Case Sensitive?

Case Sensitive என்றால் என்ன? கணினியில் நம் உள்ளீடு செய்யும் எழுத்துக்களை அனைத்தும் ஆங்கில் பெரிய எழுத்துக்கள் (uppercase /capital letters)  சிறிய எழுத்த்துக்கள் (lowercase / small letters)  என வேறு படுத்தி இன்ம் காணப்படுவதையே Case-sensitive எனப்படுகிறது. உதாரணமாக Computer மற்றும் computerஎன்பன இரண்டு வெவ்வேறு வார்த்தைகளாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் இங்கு C எனும் எழுத்து  uppercase  இலும்  lowercase இலும் எழுதப் பட்டுள்ளது. கணினி …

Read More »

What is Torrent Download என்றால் என்ன?

bit torrntz

What is Torrent Download பிட்டொரண்ட் (BitTorrent) என்பது இணையம் வழியே ஃபைல்களை இலவசமாகவும் விரைவாகவும் டவுன்லோட் செவதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். அதாவது இணையத்திலிருந்து  அளவில் பெரிய மென்பொருள்கள், வீடியோ ஃபைல்கள், திரைப்படங்கள், பாடல்கள், கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்வதற்குப் பயன்படும் ஒரு பொறி முறையாகும். இது peer to peer எனும் வலையமைப்பு நியதிக்கமைய (protocol)  செயற்படுகிறது, peer to peer என்பது டெஸ்க்டொப் கணினி, …

Read More »

What is Clipboard?

Clipboard க்ளிப்போர்ட் என்பது பிரதான நினைவகமான இன் ஒர் பகுதியைக் குறிக்கிறது. இங்கு நிங்கள் கட்டளை மூலம் பிரதி செய்யும் தரவுகள் இங்கு தற்கலிகமாக சேமிக்கப் படுகின்றன. கொப்பி செய்யப் படும் டேட்டா ஒரு உரைப் பகுதியாகவோ, படமாகவோ அல்லது வேறு எவ்வகையான டேட்டாவாகவும் இருக்கலாம். அனேகமான மெனுவின் கீழ் வரும் கொப்பி கட்டளையைப் பிரயோகிக்கும் போது இந்த க்ளிப் போர்டிலேயே அந்த டேட்ட தங்குகிறது.  கொப்பி செய்யப் பட்ட …

Read More »

Difference between Kbps and Mbps

Kbps / Mbps என்ன வேறுபாடு? Kbps / Mbps என்பன ஒரு கணினி  வலையமைப்பில் அல்லது இணையத்தில் தரவுப் செலுத்துகை வேகத்தை  அளவிடவே பயன் படுகின்றன. Kilobits Per Second என்பதன் சுருக்கமே Kbps. அதாவது ஒரு வினாடியில் எததனை கிலோ பிட் டேட்டா பரிமாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு கிலோ பிட் என்பது ஆயிரம் பிட்களுக்குச் சமமானது இதனைக் Kilobytes per second  எனும் அளவீட்டுடன் குழப்பி …

Read More »