Home / General (page 46)

General

What to consider when changing file name – Tamil

when change file name

hat to consider when changing the file name when changing file name- சில நேரங்களில் உங்கள் கணினியில் ஒரு பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது when changing file name அந்த பைலுக்குரிய ஐக்கன் வடிவம் மாற்றமுற்றதோடு பைலை உபயோகிக்க முடியாமல் போன அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் பைல் பெயரை மாற்றும் போது அந்த பைலுக்குEய ( File Extension) …

Read More »

What is ‘Briefcase’?

எதற்கு இந்த ப்ரீப்கேஸ் ‘Briefcase’? அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் கையிலெடுத்துச் செல்லும் ப்ரீப்கேஸ் வடிவிலான ஒரு ஐக்கணை விண்டோஸ் டெஸ்க்டொப்பில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனினும் நம்மில் அநேகர் அது என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பது இல்லை. ப்ரீப்கேசினைப் பற்றி அறிந்தவர்களும் அதனை அரிதாகவே பயன்படுத்துகின்றனர். எதற்கு இந்த ப்ரீப்கேஸ் போல்டர்? எடுத்துக்காட்டாக, உங்கள் அலுவலகக் கணினியில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பைலில் உங்கள் வேலையப் பாதியில் நிறுத்திவிட்டு …

Read More »

Windows Remote Desktop

வீட்டிலிருந்தே காரியாலயக் கணினியை இயக்கலாம். விண்டோஸ் தரும் ரீமோட் டெஸ்க்டொப் வசதி உங்கள் காரியாலயக் கணினியில் Microsoft Windows XP Professional பதிப்பு நிறுவியிருந்தால் அக்கணினியை உலகின் எப்பாகத்திலிருந்தும் இயக்கும் வசதியை தருகிறது விண்டோஸ் ரீமோட் டெஸ்க்டொப்.ரீமோட் டெஸ்க்டொப் மூலம் வீட்டிலிருந்து கொண்டே உங்கள் காரியாலயக் கணினியுடன் இணைந்து அக்கணினியிலுள்ள ஹாட் ட்ரைவ், பைல், போல்டர் மற்றும் ஏனைய புரோக்ரம்களை திறந்து பணியாற்ற முடிவதோடு நிஜமாகவே உங்கள் காரரியாலயக் கணினி …

Read More »