Home / Hardware (page 3)

Hardware

USB-Type C in Tamil USB-Type C என்றால் என்ன?

USB-Type C இன்று USB (Universal Serial Bus)   கேபல் பற்றியோ USB போர்ட் பற்றியோ அறியாதோர் இல்லை எனுமளவுக்கு  USB கேபல் மற்றும் USB கருவிகளின்  பயன்பாடு தற்போது பரவலாகக் காணப்படுகிறது. விசைப்பலக, சுட்டி, ஸ்பீக்கர், ஸ்கேனர், அச்சுப்பொறி பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, டேப்லட், ஸ்மாட் போன் என எந்தவொரு மின்னணு சாதனத்தையோ அல்லது கணினி துணைச் சாதனத்தையோ எடுத்தாலும் அவற்றில் USB இணைப்புக்களையோ (connector)  குதைகளையோ …

Read More »

Sys Rq, Scroll Lock, Pause / Break விசைகளின் பயன்பாடு என்ன?

கணினி விசைப்பலகையின்;  வலது பக்க மேல் மூலையில் Sys Rq, Scroll Lock, and Pause / Break என மூன்று விசைகள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில கணினி விசைப்பலகையில் இருந்து இந்த விசைகள் நீக்கப்ட்டிருந்தாலும் அனேக புதிய விசை விசைப் பலகைகளிலும் கூட  இன்னும் அவை காட்சி தருகின்றன.   ஆனால் அவற்றின் பயன் பாடு என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. Sys Rq, Sys Rq, விசை என்பது …

Read More »

நினைவக அட்டை பழுதடைந்து விட்டதா?

பழுதடையும் நிலையிலுள்ள ரேம் Random Access Memory (RAM)  எனும் நினைவக அட்டைகள் கணினியில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். கணினி அடிக்கடி உறைந்து போதல், கணினியின் இயக்கம் மந்தமடைதல், அடிக்கடி கணினி இயக்கம் நின்று மறுபடி ஆரம்பித்தல் (reboot), நீலத்திரை தோன்றுதல், அண்மையில் பயன் படுத்திய பைல்கள் பழுதடைதல் (Corrupt files) போன்றன் நினைவக அட்டைகள் பழுதடைந்திருப்பதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஒரு கணினியில் இவ்வறிகுறிகளைப் பார்த்த மாத்திரத்தில் உங்கள் ரேம் …

Read More »

What is Chromecast?

Gadgets Chromecast என்றால் என்ன? இணையத்தில் நீங்கள் பார்வையிடும் யூடியூப்  விடியோ மற்றும் இசைக் கோப்புக்களை  தொலைக்காட்சி வழியே பார்கும் வசதியை அளிக்கும் ஓரு சிறிய கருவியே ”க்ரோம் காஸ்ட்”. கூகில் நிறுவனத்தின் தயாரிப்பான க்ரோம் காஸ்ட் இணையத்தில் இணைய உதவும் ”டொங்கில்” போன்ற அமைப்பில் இருக்கும். இந்த க்ரோன்ம் காஸ்ட் கருவியைத் தொலைக் காட்சிப் பெட்டியிலுள்ள HDMI போர்டில் செருகி விட்டு எண்ட்ரொயிட் ஸ்மாட் போன் மற்றும் டேப்லட் …

Read More »

How to use Wi-Fi on Desktop PC?

டெஸ்க்டொப்கணினியில் வைபை பயன் படுத்த மடிக்கணினி  மற்றும்கையடக்கக் கருவிகளில் வைபை இணைப்பு மூலம் இணையத்தைப் பயன் படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் டெஸ்க்டொப் கணினிகளில் எவ்வாறு வைபை இணைப்பைப் பெறுவது எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.   புதிதாகவரும் சில டெஸ்க் டொப் கணிகளில் வைபை இணைப்பைப்  பெறும் வசதியும் இணைந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக பாவனையிலுள்ள பழைய டெஸ்க் டொப் கணினிகளில் இந்த வசதி  கிடைப்பதில்லை.  எனவே  …

Read More »