Home / Hardware (page 4)

Hardware

How to use Disk Management tool?

ஹாட்டிஸ்க் பாட்டிசன் செய்ய Disk Management tool கணினியிலுள்ள  ஹாட் டிஸ்கை நிர்வகிக்கவென விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் வசதியே  டிஸ்க் மெனேஜ்மண்ட்  கருவியாகும். இதன் மூலம் ஹாட் டிஸ்கில் புதிதாக பாட்டிசன் உருவாக்குதல், நீக்குதல், போமட் செய்தல் பொன்ற ஹாட் டிஸ்க் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் உள்ள டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கில் பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசன்களை …

Read More »

What is MAC Address?

MAC Address எனறால் என்ன?   MAC  என்பதை Apple Macintosh கணினியாக எண்ணி விடாதீர்கள். Media Access Control Address என்பதன் சுருக்கமே MAC ஆகும். இது ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்தும் ஒரு நிரந்தர இலக்கமாகும். வலையமைப்பில் உள்ள கணினிகளை வேறு படுத்தும் ஐபி முகவரி என்பது தற்காலிகமானது. கணினி வலையமைப்பில் இணையும் போது  மாத்திரம்ஐபி முகவரியானது வழங்கப்படும். இந்த மேக் …

Read More »

Recover data from your old hard disk

பழையஹாட் டிஸ்கில் இருந்து டேட்டாவை மீட்க.. நீங்கள்முன்னர் பயன் படுத்திய பழையஹாட் டிஸ்கில் உள்ள டேட்டாவை அந்தஹாட் டிஸ்கை கணினியில் உள்ளேமறுபடியும் இணைக்காமலேயே எடுப்பதற்கு உதவுகிறது SATA/IDE to USB adaptor எனும் கருவி. இதன் மூலம்ஒரு பென்ட்ரவை கணினியில் USB போர்டில் இணைப்பதுபோல் இலகுவாக இணைத்து அதிலிருந்துதரவுகளை எடுத்து ஏற்கனவே கணினியில்பொருத்தியுள்ள ஹாட் டிஸ்கில் பதிந்துவிடலாம். SATA மற்றும் IDE வகைஹாட் டிஸ்கை இந்த கருவியின்ஒரு முனையில்  பொருத்திவிட்டு …

Read More »

What is SSD?

SSD என்றால் என்ன? ஹாட்டிஸ்க் ட்ரைவுக்கு மாற்றீடாக எதிர் காலத்தில் கணினிகளில்இடம் பிடிக்கப் போகிறது SSD எனும்  Solid State Drive. இது ஹாட்டிஸ்க் போனறு மின் இணைப்பின்றிடேட்டாவை நிரந்தரமாக சேமித்து வைக்கக் கூடிய ஒருதுணைத் தேக்கச் சாதனமாகும். டேடாவைப்பதிவு (write) செய்வதற்கும் (read) படிப்பதற்கும் SSD ட்ரைவ் ஹாட் டிஸ்க்போன்றே IDE மற்றும்  SATA இடைமுகப்புகளுடன் கணினியில் இணைக்கப் படுகிறது. SSD ட்ரைவ்கள் ஹாட்ட்ரைவ் போன்றே தொழிற்பட்டாலும் அவற்றின்உள்ளுறுப்புக்கள் …

Read More »

Google Glass

வருகிறது கூகில் கண்ணாடி செல்லுமிடமெல்லாம் கணினிப் பயன்பாடு எனும்கனவை நணவாக்க விரைவில் வெளிவருகிறதுகூகில் நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ள (Google Glass) கூகில் கண்ணாடி. இது டெஸ்க்டொப் கணினிகளிலிருந்தும் கையடக்கக் கணினிகளிலிருந்தும் உங்கள் முக்கிய தகவல்களை  விடுவித்து உங்கள் கன்ணேதிரெ நீங்கள் செல்லுமிட மெங்கும் உங்களோடு வர வைக்கிறது. முகத்தில்அணியும் வழமையான மூக்குக் கண்ணாடிஅமைப்பிலான இந்த விசேட கூகில்கண்ணாடி குரல் வழி கட்டளைகள்(voice commands) மூலம் இயக்கப் படுகிறது உங்கள்குரல் வழி …

Read More »