Home / Hardware (page 5)

Hardware

Input & Output Devices

தரவுகளை உள்ளீடு செய்வதற்கும் கணினிக்கு கட்டளைகளை வழங்குவதற்கும் பயனர்களை அனுமதிக்கும் சாதனம் a) வெளியீட்டு சாதனம்b) உள்ளீட்டு சாதனம்c) நினைவகம்d) a மற்றும் b இரண்டும் 2. எந்த சாதனங்களின் உதவியுடன் பயனர் கணினியுடன் தொடர்பு கொள்கிறார்? a) உள்ளீட்டு சாதனம்b) வெளியீடு சாதனம்c) மென்பொருள் சாதனம்d) a மற்றும் b இரண்டும் பதில்: (ஈ), உள்ளீட்டு-வெளியீட்டு சாதனம் தரவை ஊட்டுகிறது மற்றும் கணினியிலிருந்து தரவை ஏற்றுக்கொள்கிறது. 3. கணினியால் …

Read More »

What is System Bus?

என்ன இந்த System Bus ? கணினி மதர்போர்டில் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது. இதனை இண்டர்னல் பஸ் (internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் …

Read More »

What is Overclocking?

Overclocking   என்றால் என்ன? கணினி வன்பொருள்களான மதர்போட், ப்ரோஸெஸ்ஸர், நினைவகம் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவை செயற்படக் கூடிய் உச்ச வேகமொன்றை நிர்ணயித்திருப்பர்கள். அவர்கள் பரிந்துரைக்கும் இவ் வேகத்தினை மாற்றியமைத்து செயற்திறனை அதிகரிப்பதையே (Overclocking)   ஓவர்க்லொக்கிங் எனப்படுகிறது. பொதுவாக (CPU ) சிபியூ தயரிக்கும் நிறுவனங்கள் அவை எந்த வேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பரீட்சித்து அவ் வேகத்தை விட ஒரு படி குறைவாக அதன் உண்மையான வேகத்தை நிர்ணயிப்பார்கள். …

Read More »

How to connect 4 PC’s to a single monitor?

ஒரு மொனிட்டரில் நான்கு  கணினிகளை இணைப்பது எப்படி? உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் …

Read More »

How to connect two monitors to a single PC?

ஒரே கணினியில் இரண்டு  மொனிட்டர்களை இணைப்பது எப்படி? ஒரே கணினியில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரே கணினியில் இரண்டுக்கு மேலும் மொனிட்டர்களைப் பொருத்திக் கொள்ளலாம். எனினும் அந்த தொழில் நுட்பம் பற்றி அனேகர் அறிந்திருப்பதில்லை. மொனிட்டர்களில் விலை சரிந்து வரும் நிலையில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பயன்படுத்துவதும் அதிக செலவை ஏற்படுத்தி விடாது. அத்தோடு அதனைப் பொருத்துவதும் கூட ஒரு இலகுவான வேலைதான்.ஒரு கணினியில் …

Read More »