Home / Networking

Networking

Ethical hacking என்றால் என்ன?

நிஜவுலகில் திருடர்கள்,கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள்.. அதாவது ஒரு கணினிவலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ளகணினியில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துஉரிமையாளரின் அனுமதியின்றிஊடுறுவல் செய்துதகவல்களைத் திருடுவதை“hacking -ஹேக்கிங்” எனப்படுவதோடுஅச்செயலில் ஈடுபடுபவர்களை   ” hackers – ஹேக்கர்கள்” எனவும்  அழைப்படுகிறார்கள். மேற்சொன்னவாறு ஹேக்கர்களை வரையறுப்பதும் தவறுதான்.  ஏனெனனில் ஹேக்கிங் என்பது   இணையத்தில் தகவல் திருட்டில்  ஈடுபடுவதுமட்டுமன்றி உரிமையாளர்அனுமதியின்றி ஒரு கணினியிலிருந்து நீங்கள் எந்ததகவலைப் எடுத்துப் பயன் படுத்தினாலும் அதுஹேக்கிங் …

Read More »

Virtual Router 

Virtual Router மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக  மாற்றும்  Virtual Router மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired)  அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router  எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் …

Read More »

Computer Networ கணினி வலையமைப்பு

Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் Advantages of Computer Network 1. Simultaneous Access  தரவுத் தளங்கள் மற்றும் மென்பொருள்களைப் பலரும் ஒரே நேரத்தில் அணுகக் கூடிய வசதி 2. Sharing resources  வளங்களைப் பகிர்ந்து கொள்ளல் மென்பொருள் மற்றும்  வன்பொருள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளும்  வசதி 3. Personal Communication  தொடர்பாடல்  உதாரணம்  …

Read More »

Internet Protocols

இணையத்தில் பயன்படும் சில நியதிகள் (Protocols)   மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் என சில  புரட்டகோல்கள் பயன் படுத்தப்படுகின்றன.  மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு (SMTP). Simple Mail Transfer Protocol எனும் புரட்டகோல் பயன்படுகிறது. அவ்வாறே இமெயில்களைப் பெறுவதற்கு (POP) Post Office Protocol எனும் புரொட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. தற்பொது இந்த POP புரட்டகோலின் மூன்றாம் பதிப்பு பயன்பாட்டிலுள்ளது. இதனை POP3 எனப்படுகிறது. Outlook Express போன்ற இமெயில் க்ளையண்டுகளைப் பயன்படுத்தும் …

Read More »

What is Wi-Fi?

What is Wi-Fi?கணினி மற்றும் கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான கம்பியில்லாத் தொடர்பாடலைக் குறிக்கும் ஒரு சொல்லே (Wi-Fi) வைபை. இந்த Wi-Fi எனும் வார்த்தை Wireless Fidelity எனும் இரு வார்த்தைகளிலிருந்து உருவானது. வைபை இணைப்பில் கம்பிகளுக்குப் பதிலாக வழமையான ரேடியோ அலைகளே டேட்டாவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது. கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பை LAN என்பது போல் கம்பியில்லா இந்த உள்ளக வலையமைப்பை WLAN (Wireless …

Read More »