YTCutter என்பது யுடியுப் வீடியோவின் தேவையான ஒரு பகுதியை மட்டும் பதிவிறக்கம் செய்யும் வசதியைத் தரும் ஒரு இணையதளம். ஒரு முழுமையான YouTube வீடியோவைப் பதிவிறக்க செய்யாமல் அதன் ஒரு சிறிய கிளிப் மட்டுமே தேவை எனும் போது இக்கருவியின் மூலம் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யலாம். இலகுவான இடை முகப்புடன் கூடிய இவ்வலைச் செயலியில் ஒரு YouTube வீடியோவின் URL ஐ நகலெடுத்து ஒட்டிய உடனேயே, வீடியோ இயங்கத் …
Read More »மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத் தரும் ஓர இணையதளம். இந்த இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டு நிறுவனம், ISBN இலக்கம் வெளியிட்டவருடம் என பல் வேறுவழிகளில் தேடி pdf ஃபைல்களாக டவுன் லோட் செய்துகொள்ளமுடியும். இணையதள முகவரி http://gen.lib.rus.ec/
Read More »உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி தற்போது தமிழிலும்
Google Translate அண்ட்ரொயிட் செயலியில் தற்போது ஓஃப்லைன் (offline) மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது. இணைய வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை வாக்கியங்களை முழுமையாக தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும். ஓன் லைன் …
Read More »எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit
இணையத்தில் ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு …
Read More »வந்தாச்சு கூகில் தமிழ் Voice typing
இனி தமிழில் பேசியும் டைப் செய்யலாம் உங்கள் எண்ட்ரொயிட் மொபைல் கருவிகளில் குரல் வழி டைப்பிங் (Voice typing) வசதியை இனி தமிழிலும் பெறலாம். அதாவது தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவையேற்படும் போது கீபேடில் தட்டாமலே நீங்கள் தமிழில் பேசியே டைப் செய்யலாம். உங்கள் பேச்சைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு டைப் செய்து விடுகிறது கூகிலின் வொயிஸ் டைப்பிங் வசதி.. இந்த வொயிஸ் டைப்பிங் வசதி புதிய விடயமல்ல. …
Read More »