Can Whatsapp messages be read by a third party? ”வாட்சப் செயலி மூலம் அனுப்பப்படும் செய்திகள் அனைத்தும் முனைக்கு முனை (end to end) மறைகுறியாக்கம் (encrypt) செய்யப்படுகின்றன. மறைக் குறியாக்கம் செய்யப்படுவதன் மூலம் வாட்சப்பில் ஒரு செய்தியை அனுப்புபவரும் அதனைக் கிடைக்கப் பெறுபவரும் மட்டுமே அதன் உள்ளடக்கத்தைப் படிக்க முடியும்” என்றும் வாட்சப் நிறுவனம் உறுதியாகச் சொல்கிறது. போதைப்பொருள் பயன்பாடு பற்றி பாலிவுட் நடிகர்களின் …
Read More »Use Android Apps on your PC
Use Android apps on your PC |மொபைல் செயலிகளை கணினியிலும் இயக்கலாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அடிப்படையிலான Your Phone எனும் பயன்பாட்டு மென்பொருள் உங்கள் கணினியுடன் அண்ட்ராய்டு கருவிகளை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் கணினியிலிருந்தே உங்கள் மொபைல் தொலைபேசியில் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கவும் , எஸ்எம்எஸ் அனுப்பவும் மற்றும் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும் முடியும். மேலும் மொபைல் தொலைபேசியில் உள்ள அனைத்து செயலிகளையும் எந்த …
Read More »Facebook Avatar உருவாக்குவது எப்படி?
Facebook Avatar |கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை (ப்ரொபைல் பிக்சர்ஸ்) காட்டூன் படங்களாக மாற்றி பேஸ்புக்கில் பகிர்ந்து வருவது ட்ரெண்டாக மாறியிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அவதார் Avatar எனும் இந்தப் புதிய அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தியிருந்து. தற்போது இந்த அம்சத்தை அனைத்து நாடுகளிலும் பயன் படுத்தக் கூடியதாய் இரண்டு வாரங்களுக்கு …
Read More »Facebook photo and video now supports Dropbox and Koofr
Facebook photo and video கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பேஸ்புக் பயனர்கள் பதிவேற்றிய படங்களையும் வீடியோவையும் Google Photos ற்கு எக்ஸ்போட் செய்வதற்கான வசதியை உலகளவில் அறிமுகப்படுத்தியது. தற்போது , Google Photos மட்டுமல்லாது டிராப்பாக்ஸ் Dropbox மற்றும் கூஃப்ர் Koofr க்லவுட் ஸ்டொரேஜ்களிலும் இதே வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் இனி ஒரு சில கிளிக்ஸில் Google Photos, Dropbox …
Read More »Mobile Number Portability வசதி இலங்கையிலும் அறிமுகமாகிறது
எந்தவொரு சேவை வழங்குநரிடமும் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கும் எண் பெயர்வுத்திறன் / இணக்கப்பாடு) / (Mobile Number Portability) எனும் வசதியை இலங்கையிலும் அறிமுகப்படுத்த TRCSL தயாராகி வருகிறது உங்களிடம் தற்போதுள்ள மொபைல் போன் எண்ணை (டயலொக், மொபிடெல், ஹட்ச் `எதுவாகவும் இருக்கலாம்) மாற்றாமல் சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் …
Read More »