வரி அதிகரிப்பின் பின்னரான புதிய தொலைபேசிக் கட்டணங்கள் DialogMobitelHutchAirtel Dialog Dialog Mobitel Hutch Airtel
Read More »WhatsApp Update – Emoji Reactions
வாட்சப் கடந்த வாரம் தனது புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு எ/இ-மோஜி எதிர்வினைகளை (emoji reactions) அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வாட்சப் வெப் ஆகிய மூன்று தளங்களுக்கும் ஒரே நேரத்தில் இந்தப் புதிய அப்டேட் கிடைக்க விருப்பதோடு இப்போதே அதிகமான பயனர்களுக்கு இமோஜி எதிர்வினைகள் தோன்றவும் ஆரம்பித்துள்ளது. இமோஜி எதிர்வினைகள் அம்சம் ஏற்கனவே Facebook Messenger மற்றும் Instagram இல் கிடைக்கிறது. இது பயனர்கள் ஒவ்வொரு செய்திக்கும் தனித்தனியாக …
Read More »WhatsApp now allows you to preview voice messages
குரல் செய்திகளைப் அனுப்புவதற்கு முன் அவற்றைச் சரி பார்க்கும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப். வழமையாகக் குரல் செய்தியைத் தயார் செய்யும்போது வாட்சப்பில் மைக்ரோஃபோன் பட்டனை விரலால் அழுத்தியவாறு பேசி விரலை விடுவிக்கும்போது குரல் செய்து அனுப்பப்பட்டுவிடும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ‘ஆனால் இப்போது மைக்ரோஃபோன் பட்டனை அழுத்திக் கோண்டிருக்காமல் மைக்ரோஃபோனைத் தட்டியதும் அதனை லாக் (lock) செய்யும் ஒரு பட்டன் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோஃபோனை லாக் செய்து விரலை …
Read More »Hoote-Voice Based Social Media App
Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக வலைத் தளம். இது ஒரு பன்மொழி தளம், இதன் மூலம் எவரும் சொந்தக் குரலில், விரும்பும் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. ஹூட் 60-வினாடி நேரடி குரல் பதிவு விருப்பத்தை வழங்குவதோடு முன்னரே பதிவுசெய்த குரலையும் பதிவேற்றலாம் மொத்தம் 14 இந்திய மொழிகளிலும் 5 சர்வதேச மொழிகளிலும் …
Read More »Microsoft Officially Released Windows 11
Microsoft Officially Released Windows 11 Microsoft Officially Released Windows 11 விண்டோஸ் 11 பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது; விண்டோஸ் 11 இன் பதிப்பின் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடும் என கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தது மைக்ரோசாஃப்ட். ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாக அக்டோபர் 4 ம் திகதியே விண்டோஸ் 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 11 பதிப்பை இப்போது மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து …
Read More »