BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் அண்ட்ராய்டு செயலிகளை இயக்குவதற்கான பிரபலமான BlueStacks எனும் எமியுலேட்டர் (Emulator) மென்பொருள் பற்றி அறிந்திருப்பீர்கள். எனினும் தற்போது ப்ளூஸ்டாக்ஸிற்கு மாற்றாக ஏராளமான அண்ட்ராய்ட் எமியுலேட்டர்கள் பயன் பாட்டிற்கு வந்திருப்பதால், BlueStacks நிறுவனம் எமியுலேட்டரைத் தாண்டி அண்ட்ராய்டு கேம்களை கிளவுடிற்கு நகர்த்தியிருக்கிறது. அதாவது ப்ளூஸ்டாக்ஸ் எக்ஸ் எனும், உலகின் …
Read More »High-speed internet via airborne beams of light
High-speed internet via airborne beams of light கூகுலின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் (Alphabet) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட் லூன் (Project Loon) எனும் தனது பிரமாண்ட பலூன் மூலம் இண்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தைக் கைவிட்டது. கூகுல் லூன் திட்டம வெற்றிகரமாக நிறைவேறினாலும் அதிக பராமரிப்புச் செலவு காரணமாக அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. ஆனாலும் கூகுல் லூன் முயற்சியிலிருந்து கற்றுக்கொண்ட அறிவை வீணாக்க ஆல்ஃபாபெட் விரும்பவில்லை. …
Read More »Starlink-Satellite internet will begin services next month
Starlink-Satellite internet will begin services next month ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவை அடுத்த மாதம் அதன் பீட்டா கட்டத்திலிருந்து வெளியேறி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்துள்ளார் அதன் தலைமை நிர்வாகி ஏலான் மஸ்க். (செயற்கைக்கோள் =செய்மதி=satellite) ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக் கோள்கள் மூலம் இணைய சேவை வழங்க இருக்கும் செயற்கைக்கோள்களின் நெட்வர்க் (Network of Satellites) ஆகும். இது ஏலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியிலான இண்டர்நெட் விமானங்கள், …
Read More »Roel Van De Paar – Another mystery channel on Youtube
Roel Van De Paar – Another mystery channel on Youtube ராயல் வன் டி பார் – இவர் ஒரு யூடியூபர். யூடியூபர் என்பதை விட ஒரு கணினி நிரலாளர் (programmar). சேனல் பெயரும் ராயல் வன் டி பார் தான். சொந்த ஊர் ஆஸ்திரேலியா என ஒரு பதிவில் இருந்தது. அதுவும் உறுதியாகத் தெரியவில்லை. அவர் டிசம்பர் 14, 2012 இல் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார். இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் …
Read More »Try Windows 11 in your Web Browser
Try Windows 11 in your Web Browser மைரோசாப்ட் விண்டோஸ் 11 பதிப்பின் Insider Preview எனும் முன்னோட்ட வெளியீட்டை பல டெக் ஆரவலர்கள் தங்கள் கணினியியில் நிறுவிப் பயன் படுத்திப் பார்த்திருப்பார்கள். அவ்வாறு நிறுவித் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்களுக்காக விண்டோஸ் 11 பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டைக் கம்பியூட்டரில் நிறுவாமலே உங்கள் வெப் பிரவுசரிலேயே பயன் படுத்திப் பார்க்கக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது ஒரு இணைய தளம். ஒரு …
Read More »