Requesting copies of birth, marriage, and death certificates online பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை online இல் விண்ணப்பித்தல். இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை எந்தத் தடையும் இல்லாமல் வழங்குவதற்கான ஆன்லைன் முறையைத் தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் சேவை 04.08.2021 முதல் செயற்பட ஆரம்பிக்கும் இந்தச் சேவையைப் பயன்படுத்த …
Read More »How to Prevent Unknown Users From Adding You to WhatsApp Groups
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வாட்சப் குழுமங்கள் எமக்குப் பெரிதும் உதவுகின்றன. ஆனால் சில வாட்சப் குழுமங்களின் அட்மின்கள் பொருள்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நோக்கிலோ அல்லது செய்திகளைப் பரப்பும் நோக்கிலோ அதிக அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்காக இந்தக் குழுக்களில் பெரும்பாலும் பயனர்களின் அனுமதியின்றி சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு அனுமதியின்றி சேர்க்கப்படும் செயல் பலருக்கு வெறுப்பூட்டுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தேவையற்ற குழுக்களின் ஓர் அங்கமாகவே இருக்கிறோம். குழுக்களில் இருப்பது …
Read More »WhatsApp introduces multi-device capability for beta users
WhatsApp introduces multi-device capability for beta users வாட்ஸ்அப் பல சாதன உள்நுழைவைப் (multi-device login) அறிமுகப்படுத்தியிருக்கிறது. பீட்டா (beta-சோதனை நிலை) நிலையில் இருக்கும் இந்த அம்சம் இப்போது Android மற்றும் iOS இல் குறிப்பிட்ட சில பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்சப்பில் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. மேலும் இதனைப் பயன் படுத்த உங்கள் தொலைபேசியுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதில்லை. உலகளவில் இந்த …
Read More »WhatsApp will allow you to join group calls after they start
WhatsApp will allow you to join group calls குழு அழைப்புகள் தொடங்கிய பின்னரும் உரையாடலில் சேர வாட்சப் இனி அனுமதிக்கும் வாட்சப் அடுத்த வாரம் புதிய சேரக்கூடிய அழைப்பு (joinable calls) எனும் அம்சத்தை வெளியிடுகிறது. இது குழு அழைப்புகள் (group calls) தொடங்கியபின்னரும் உங்களுக்கு வசதியான நேரத்தில் இணைய முடியும். வாட்சப் பயனர்களுக்கு இது இது ஒரு பயனுள்ள அம்சமாக அமையப் போகிறது. அதாவது குரூப் …
Read More »Twitter will allow you to change who can reply to a tweet after you post it
Twitter will allow you to change who can reply ஒரு ட்வீட்டை இடுகையிட்ட பிறகு அதற்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை மாற்ற ட்விட்டர் உங்களை இனி அனுமதிக்கும். உங்கள் ட்வீட்டுகளுக்கு யார் பதிலளிக்க முடியும் என்பதை கட்டுப்படுத்தும் வசதி கடந்த வருடமே அறிமுகம் செய்யப்பட்டது. , ஆனால் ட்வீட்டை எழுதும் போது அந்த விருப்பத்தை நீங்கள் அமைக்க வேண்டியிருந்தது. இந்த புதுப்பித்தலுடன், யார் பதிலளிக்க முடியும் …
Read More »