Home / Tips

Tips

How to translate Youtube Video subtitles to Tamil

tamil subtitle

Translate Youtube Video subtitles to Tamil யூடியூபில் நமக்குப் புரியாத மொழிகளில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உப தலைப்பிடும் (subtitles / CC- Closed Captions) வசதியைப் பயன் படுத்தி ஆங்கில மொழியில் (English-Auto Generated) பார்வையிடலாம்  என்பதை நீங்கள் அறிவீர்கள். வீடியோமீது மவுஸை நகர்த்தும் போது வரும் தெரிவுகளில் CC க்ளிக் செய் உதாரணமாக ஜப்பானிய   மொழியில் உருவாக்கிய ஒரு வீடியோவை ஜப்பானிய மொழி புரியாவிட்டாலும் ஆங்கில மொழியில் …

Read More »

Transfer your Facebook photos and video to Google Photos

facebook media google

Transfer your Facebook photoss – பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கூகுள் புகைப்படங்கள் சேவைக்கு மாற்ற அனுமதிக்கும் கருவியை பேஸ்புக்  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் இந்த கருவியைப் பயன்படுத்துவதை பேஸ்புக் சாத்தியமாக்கியுள்ளது. இந்த கருவியை மிகவும் எளிதாகப் பயன்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது பேஸ்புக் Settings இல் உள்ள “Your Facebook Information” டேபின்  மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கு …

Read More »

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி

word tip

வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும்   Ctrl + C>   Ctrl + X    மற்றும் Ctrl + V  குறுக்கு விசைகளை அனைவரும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதை விட இலகுவாக ஒரு வழி  மைக்ரோசாஃப்ட் வேர்டில் இருக்கிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். Move to where? எங்கே நகர்த்துவது? நீங்கள் நகர்த்த விரும்பும் உரை அல்லது படத்தை தெரிவு செய்த  பின்னர் கு2 விசையை …

Read More »

கூகுல் க்ரோம் – சில உதவிக் குறிப்புகள்

chrome

    தடயங்கள் இல்லாமல் இணையத்தில் பயணிக்க நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் கணினியில் சேமிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி (history) பட்டியலில் பார்க்க முடியும். அது மட்டுமல்லாது  நாம் இணைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் படிவங்கள நிரப்பும்; போது வழங்கும் விவரங்கள் போன்றனவும்  ’குக்கீ’ (cookies) எனும் கோப்பாக எமது …

Read More »
You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க