Home / TechNews / Dark mode for WhatsApp desktop and web

Dark mode for WhatsApp desktop and web

Dark mode for WhatsApp :வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் மற்றும் வலை பயன்பாடுகளுக்கு இருண்ட பயன்முறையை வெளியிட்டது. தற்போது அனைத்து வாட்ஸ்அப் பயனரும் இந்த வசதியைப் பெறக்கூடியாய் இருக்கும். பிரகாசமான கணினி மற்றும் மொபைல் திரைகளிலிருந்து விழித்திரைகளை பாதுகாக்கும் ஒரு உபாயமே இருண்ட பயன் முறை எனும் டார்க் மோட் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான்

Dark mode for WhatsApp  desktop and web apps live now

Dark mode for WhatsApp desktop and web apps live now : வாட்ஸ்அப் வெப் – இல் மூன்று புள்ளி (மெனு)> செட்டிங்ஸ் Settings > தீம் Theme > ஊடாக டார்க் மோடைப் Dark பெறலாம்

tamilteck.lk

About admin

Check Also

WhatsApp’s privacy update, August 2022

வாட்சப்பின் – Whatsapp சமீபத்திய அப்டேட்டில் பல தனியுரிமை சார்ந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்சப் குரூப்பிலிருந்து …

Leave a Reply