மென்பொருளின்றியூடியூப் வீடியோவைத் தரவிறக்க..

முதலில்யூடியூப் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோ பைலின் URL ஐப்பிரதி செய்து கொள்ளுங்கள் (வீடியோURL ஐ பிரவுசர் விண்டோவின் முகவரிப் பகுதியில் காணலாம்)
அடுத்துwww.keepvid.com எனும் தளத்திற்குச் சென்று அதன் முகப்புப்பக்கதிலேயே உள்ள பெட்டியில் நீங்கள்முன்னர் பிரதி செய்த URL ஐஒட்டி விட்டு download பட்டனில்க்ளிக் செய்யுங்கள்.
அப்போதுபிரவுஸர் விண்டோவின் மேற்பகுதியில் java applet ஐஇயக்குவதற்கு உங்கள்அனுமதியைக் கோரும் ஒருசெய்தி தோன்றும். அப்போது run தெரிவு செய்யுங்கள்.
அடுத்துதோன்றும் விண்டோவில் உங்கள் வீடியோவை எந்தபைல் வடிவில் டவுன் லோட்செய்வது எனக்; கேட்கும். நீங்கள்விரும்பிய பைல் வடிவைக் கிளிக்செய்து டவுன் லோட் செய்யஆரம்பிக்கலாம்.
-அனூப்-