இணைய வீடியோக்களில் கூகில் நிறுவனத்தின் YouTube அதிக பிரசித்தி பெற்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் இந்த வீடியோவைப் ஒவ்வொரு முறையும் (Online) இணையத்தில்இணைந்தேபார்க்கமுடியும். ஒரு முறை பார்த்த வீடியோவை மறுபடியும் பார்ப்பதற்கும் இணையத்தில் இணைய வேண்டும். ஓப்லைனில் (offline) பார்ப்பதானால் டவுன் லோட் செய்தே பார்வையிட முடியும்.
மேலும் டவுன்லோட் ஆகும் வீடியோவை எந்த போல்டரில் சேமிக்க வெண்டும் என்பதையும் குறிப்பிடுங்கள். இனி நீங்கள் பயன் படுத்தும் எந்த பிரவுஸரிலும் யூடியூப் வீடியோ அல்லது வேறு எவ்வகையான இணைய வீடியோ பார்க்கும் போது வீடியோ காட்சியின் மீது மவுஸ் பொயிண்டரை நகர்த்தும்போது வீடியோ விண்டோவின் மேல் Download This Video. எனும் பட்டன் தோன்றக் கானலாம். அந்த பட்டனில் க்ளிக் செய்ய டவுன்லோட் பணி ஆரம்பிகும். .
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447/
இதை உங்கள் நெருப்புநரியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது MP3'யையும் டவுன்லோட் செய்யும்.