Home / Software / Everything – Search files easily

Everything – Search files easily

பைல்களை இலகுவாகத் தேடிப் பெற ‘Everything’

உங்கள் கணினியில்  ஏராளமானபைல்களும் போல்டர்களும் சேமித்து வைத்திருக்கும் போது உங்களுக்குத் தேவையான ஒரு பைலை அவசரமாக எடுக்க விண்டோஸ் இயங்கு தளத்தில் சேர்ச் வசதியுள்ளது. எனினும் அதனை விட வேகமாக பைல்களைத் தேடித் தரக் கூடிய மூன்றாம் தரப்பு மென்பொருள்களும் இருக்கின்றன. அவறிற்கு உதாரனமாக avafind, google desktop என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆனல் நான் இங்கு குறிப்பிடுவது ‘Everything’ எனும் ஒரு சிறிய மென்பொருள். அதிலென்ன அவ்வளவுவிசேசம்என நீங்கள் கேட்கலாம். இது இலவசமாகாக் கிடைக்கும் 300 kb அளவு கொண்ட ஒரு சிறிய யூட்டிலிட்டிநீங்கள்டைப் செய்யும் போதே  மிக வேகமாக பைலத் தேட ஆரம்பித்து விடுகிறது. மேலும் கணினியின் செயற் திறனைக் குறைந்தளவிலேயே இது பயன் படுத்துகிறது. இதனை நீங்கள் http://www.voidtools.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம
அனூப்

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply