சொல்லைத் தேடி மாற்றிடு..
எம்.எஸ். வர்டில் ஒரு சொல் அல்லது சொற் தொடருக்குப் பதிலாக வேறு சொற்களை அல்லது சொற் தொடர்களை அமைக்க முடியும். . இதற்கு நாம் ஒவ்வொரு சொல்லாகத் தேடி மாற்ற வேண்டியதில்லை. எம்.எஸ். வர்டில் உள்ள Find and Replace எனும் வ்சதியைப் பயன் படுத்தி மாற்றிடலாம்..

இறுதியாக Find Next க்ளிக் செய்திடுங்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக Find Nextக்லிக் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்திலுள்ள குறிப்பிட்ட சொல்லை மாத்திரம் மாற்றீடு செய்யலாம்.
-அனூப்-
-அனூப்-
–