
எழுத்துருவை மாற்ற | Ctrl + Shift + F |
எழுத்தின் அளவை மாற்ற | Ctrl + Shift + P |
எழுத்தின் அளவை அதிகரிக்க | Ctrl + Shift + > |
எழுத்தின் அளவைக் குறைக்க | Ctrl + Shift + < |
எழுத்தின் அளவை ஒரு புள்ளி அதிகரிக்க | Ctrl+] |
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க | Ctrl+[ |
Capital / Simpleஎழுத்தாக மாற்ற / நீக்க | Ctrl + Shift + A |
எழுத்தைக் கருமையாக்க / நீக்க | Ctrl + B |
சாய்வெழுத்து அமைக்க / நீக்க | Ctrl + I |
அடிக்கோடிட / நீக்க | Ctrl + U |
ஒரு சொல்லை அடிக்கோடிட / நீக்க | Ctrl + Shift + W |
இரண்டு வரிகளில் அடிக்கோடிட | Ctrl + Shift + D |
எழுத்தை மறைக்க தோன்றச் செய்ய | Ctrl + H |
மேலெழுத்தாக மாற்ற Superscript – 103 | Ctrl+Shift+Plus(+) |
கீழெழுத்தாக மாற்ற Subscript – O2 | Ctrl+= |
எழுத்துரு மாற்றங்களை நீக்க | Ctrl+SpaceBar |