Home / General / Gadgets – Cassette-to-MP3

Gadgets – Cassette-to-MP3

Gadgets – Cassette-to-MP3

ஓடியோகேசட்டிலுள பாடல்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவோமா என்றகட்டுரையைப் படித்தவர்கள் இந்தக் கருவியைப்  பற்றிம் அறிந்து கொள்ளுங்கள்Cassette-to-MP3  எனும்இந்தக கருவி மூலம் மிகஇலகுவாக கேசட்டிலுள்ள பாடல்களைக் கணினிக்கு டிஜிடல் வடிவில் மாற்றிக்கொள்ளலாம். வேறு கேபலோ கேசட்ப்லேயரோ தேடி அலைய வேண்டாம்.. ஒரு வோக்மன் வடிவிலுள்ள இந்தக்கருவியை USB கேபல் மூலம்கணினியுடன் இணைத்து விட்டால் போதுமானது. கூடவே மென்பொருளும் கிடைகிறது. ஒரு டிஜிட்டல் கேமராவிலிருந்துபடங்களை டவுன்லோட் செய்வது போல், கேசட்டிலிருந்துபாடல்களை MP3 வடிவில் கணினிக்கு மாற்றிக்கொள்ளலாம். E-Bay இணைய தளத்தில்  விளம்பரப் படுத்தியிருந்த இந்தக் கருவியின் விலைஇலங்கை நாணயத்தில் வெறும் இரண்டாயிரம் ரூபாதான்.
-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply