Home / General / Google Doodle

Google Doodle

googledodle
கூகில் தேடற்பொறியின் லோகோவை இணைய பயனர்எவரும் இலகு வில் மறக்கமாட்டார்கள். எனினும் சில நாட்களில் இந்த வழமையான லோகோவுக்குப்பதிலாக வெறொரு லோகோவினை கூகில் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை  அவதானித்திருப்பீர்கள். சிலவேளை அது ஒரு எனிமேசன் படமாகவும் இருக்கும். இதற்கு கூகில்டூட்ல்(doodle) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த கூகில் டூட்ல் சில விசேட நாட்களிலும்., உலகப் புகழ் பெற்ற வர்களை நினைவு கூறுவதற்காகாவும், உலகில் சில விசேட நிகழ்வுகள் நடைபெறும் போதும் கூகில் தளத்தில் இடம்பெறும். மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கூகில்டூட்ல் இரண்டொரு தினங்கள் மட்டுமே கூகில் தளத்தில் நீடிக்கும். பின்னர் வழமையான லோகோவைக் காண்பிப்பார்கள். முன்னர் பதிப்பித்த கூகில் டூட்ல அனைத்தையும் கூகில்தனது வேறொரு இணைய பக்கத்தில் வெளியிட்டுவருகிறது. அவற்றை www.google.com/doodles/ எனும் இணையதள்த்தில் காணலாம். கூடவே அவை பற்றிய மேலதிக தகவல்களையும் கூகில் இங்கு வெளியிட்டுவருகிறது.

SEE MORE  Privacy Policy

About Imthiyas Anoof

Check Also

kodular

Kodular – No Code Android App Maker

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page கொப்பி பன்ணாதீங்க  அய்யா. சுயமா எழுதுங்க