Google Indic is an input tool to type Indian languages in Android devices. It can be used to type messages and compose emails languages along with English. It has the feature of Transliteration. When you type in English, the tool will convert it to your language. Eg: Typing “ammaa” wil give you ”அம்மா” Indic supports 23 languages including Tamil and it is open source. Google indic is a must have “app” for your Android devices.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்திய மொழிகளை தட்டச்சு செய்வதற்கான உள்ளீட்டு கருவியே கூகுல் இன்டிக். செய்திகளைத் தட்டச்சு செய்யவும், ஆங்கிலத்துடன் மின்னஞ்சல் உருவாக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
இது ஃபோனெடிக் (Phonetic) முறையில் டைப் செய்கிறது. அதாவது தமிழுக்குரிய ஒலியின் படி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது, கருவி அதை தமிழுக்கு மாற்றும். உதாரணம் : “amma” என்று தட்டச்சு செய்யும்போது உங்களுக்கு “அம்மா’ எனக் காண்பிக்கும்.
Google Indic தமிழ் உட்பட 23 மொழிகளை ஆதரிக்கிறது,
உங்கள் Android சாதனங்களில் அவ்சியம் இருக்க வேண்டிய செயலி Google indic