உங்களுக்குஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஆனால்அசமயத்தில் நீங்கள் வேறு வேலையில்ஈடுபட்டிருக்கு றீர்கள். உங்களால் அப்போது அந்த அழைப்புக்குப்பதில் சொல்ல முடியாத நிலையில்தானாகவே உங்களை அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் பதில் சொல்லிவிடுகிறது AutoResponder எனும்அண்ட்ரொயிட் அப்லிகேசன். தொலை பேசி அழைப்புகளுக்கு மட்டு மல்லாமல் உங்களுக்கு வரும் குறுஞ் செய்திகளுக்கும் இந்த அப்லி கேசன்மூலம் பதில் சொல்ல முடிகிறது. நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தியை நீங்கள்விரும்பியவாறு ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்குமேற்றாற் போல் வெவ்வேறுசெய்திகளை மாற்றியமைக்க வும் முடிகிறது. இந்த AutoResponder அப்லிகேசனைGoogle Play Store லிருந்துதரவிறக்கலாம்.
Google Play Store – AutoResponder
Android App – AutoResponder
அனூப்