Google Translate
![]() |
Google Translate |
கூகில் ட்ரான்ஸ்லேட் எனும் அண்ட்ரொயிட் கருவி மூலம் ஒரு மொழியிலிருந்து மற்று மொரு மொழிக்கு சொற்களை, வாக்கியங்களை இலகுவாக மொழி மாற்றம் செய்து தருகிறது. இந்த வசதி எற்கனவே கூகில் தளத்தில் உள்ளது தான். ஆனால் தற்போது அண்ட்ரொயிட் கருவிகளிலும் பயன் படுத்தும் வண்ணம் ப்லே ஸ்டோரில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. இக் கருவி தற்போது தமிழ் உட்பட 64 மொழிகளை ஆதரிக்கின்றது.
இந்தக் கருவி மூலம் சொற்களை டைப் செய்து மட்டுமல்லாமல் குரல் வழியேயும் (speech recognition) உள்ளீடு செய்யலாம் என்பது கூடுதல் வசதி. மேலும் சொற்களுக்கான விளக்கத்தை ஒலி வடிவிலும் கேட்கலாம்.
அனூப்