Home / Android / Google Play Store – Rainbow Contacts

Google Play Store – Rainbow Contacts

 Rainbow Contacts
நீங்கள்புதிதாக ஒரு எண்ட்ரொயிட் கையடக்கத்தொலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்குறீர்கள். இது வரை பயன்படுத்திய உங்கள் பழைய தொலைபேசியிலுள்ளநண்பர்களின்  தொலைபேசிஇலக்க விவரப் பட்டியலை (contacts list)  புதிதாகவாங்கிய எண்ட்ரொயிட் தொலைபேசியில் சேர்க்க வேண்டும். அந்தப்பட்டியல் மிக நீளமானது  என்றால் ஒவ்வொன்றாக டைப்செய்து இணைப்பது இலகுவான விடயமல்ல. எனவேஇதன் அவசியத்தை உணர்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எப்லிகேசனே Rainbow Contacts இதன் மூலம் ஒருஎண்ட்ரொயிட் தொலைபேசிக்கு வேறொரு தொலைபேசியிலிருந்து  ப்லூடூத் வசதியூடாக தொடர்பாளர் பட்டியல் முழுவதையும்  இலகுவாகமாற்றிக் கொள்ளலாம்.

Rainbow Contacts

கூகில்ப்லே ஸ்டோரிலிருந்து Rainbow Contacts எப்லிகேசனை  புதியஎண்ட்ரொயிட் தொலைபேசியில் நிறுவி விட்டு உங்கள்பழைய தொலைபேசியின் ப்லூடூத் வசதியை இயக்குங்கள். இதன்மூலம் பழைய தொலைபேசியில் உள்ளதொடர்பாளர் பட்டியல் முழுதையும்  புதியதொலைபேசிக்கு இலகுவாக மாற்றறி விடலாம். பழைய தொலைபெசியில் இதனை நிறுவ வேண்டியஅவசியமில்லை. மேலும் இந்த செயற்பாட்டிற்கு3G / Wifi / data cable இணைப்புக்கள்கூட  அவசியமில்லைமென்பது சிறப்பம்சம்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply