SpeedView
![]() |
Speed View |
நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் போது உங்கள் வேகத்தினைக் கண்டறிந்து இது சொல்கிறது. உங்கள் தற்போதைய வேகத்துடன் உங்கள் அதி கூடிய வேகம், சராசரி வேகம், திசை நீங்கள் சென்ற தூரம், எடுத்துக் கொண்ட நேரம் என பல விவரங்களைக் காண்பிக்கிறது. இது காரில் செல்வோர் மட்டுமல்லாது சைக்கிள் சவாரி செய்வோரும், ஓட்டப் போட்டிகளில் பங்கெடுப்போரும் கூட கட்டாயம் தங்கள் அண்ட்ரொயிட் கருவிகளில் நிறுவிக் கொள்ள வெண்டிய அப்லிகேசன் எனலாம். இது உங்கள் அண்ட்ரொயிட் கருவியிலுள்ள GPSவ்சதியைப் பயன் படுத்தி இய்ங்குகிறது. இந்த அப்லிகேசன் IOS லும் கிடைப்பது குறிப்பிடத் தக்கது.
-அனூப்-