Home / Tips / How long has your PC been working?

How long has your PC been working?

உங்கள் கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறது?
உங்கள்கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறதுஎன்பதை அறிய வேண்டுமா? விண்டோஸ்7 மற்றும் விஸ்டாவில் கணினி இயங்கிய நேரத்தைக்(uptime) அறிய Taskbar இல் ரைட் க்ளிக்செய்து Task Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும்டயலொக் பொக்ஸில் Performance tab தெரிவு செய்யுங்கள். அங்குSystem பகுதியில் uptime என்பதைப் பார்வையிடுங்கள்
விண்டோஸ்எக்ஸ்பியில் கணினி இயங்கிய நேரத்தைக்காண Run பொக்ஸில் CMD என டைப் செய்துOK சொல்லுங்கள். அப்போது தோன்றும் கமாண்ட்ப்ரொம்ப்ட் விண்டோவில் systeminfo என டைப் செய்துஎண்டர் விசையைத் தட்டுங்கள். சிறிது நேரத்தின் பின்னர்கணினியின் uptime என்ன என்பதைக் காண்பிக்கும்.
அனூப்

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply