Home / Tips / How to add signature in Gmail

How to add signature in Gmail

ஜிமெயிலில்Signature சேர்ப்பதற்கு….
நாம் ஒரு கடிதம் எழுதும்போது கடிதத்தின் இறுதியில் எமது கையொப்பத்தையும் (Signature) பொதுவாக இடுவது வழக்கம். அதே போன்று நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் எங்கள் கையொப்பத்தைச் சேர்க்கலாம். ஆனால் கையொப்பமாக எங்கள் பெயரைக் கிறுக்குவதற்குப் பதிலாக பெயர், பதவி, முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணைய தள முகவரி போன்ற விவரங்களேமின்னஞ்சல் கையொப்பமாகசேர்க்கப்படும். இந்த கையொப்பம் நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தானாக ஒட்டிக் கொள்ளும்.
ஜிமெயிலில்இயல்பு நிலையில் (default) இந்த கையொப்பம் இடும் வசதி செயற்படாது. அதனைச் செயற்பட வைப்பதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் நுளையுங்கள். அங்கு ளநவவiபௌ க்ளிக் செய்து தோன்றும் விண்டோவில் View டேபின் கீழ் Advanced settings என்பதற்கு எதிரேயுள்ள பெட்டியில் நீங்கள் விரும்பிய விவரங்களை கையொப்பமாக் டைப் செய்து விட்டு அதன் கீழுள்ள Restore previous folder windows at logon பட்டனில்க்ளிக் செய்யுங்கள்.
இப்போதுநீங்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் உங்கள் கையொப்பம் தோன்றும். எனினும் நீங்கள் அனுப்பும் சில மெயில்களுக்கு சிக்னேச்சர் சேர்க்க விரும்பாத போது அதனை டெலீட் கீயை அழுத்தி அகற்றிக் கொள்ளலாம்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *