Home / Tips / How to zoom in Desktop icon?

How to zoom in Desktop icon?

டெஸ்க் டொப் ஐக்கனைப் பெரிதாக்க..

விண்டோஸ்இயங்கு தளத்தில் விஸ்டாவிற்குப் பிந்திய பதிப்புக்களில் கன்ட்ரோல் விசையை அழுத்திக் கொண்டு உங்கள் மவுஸின் நடுவிலுள்ள ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும்  சுழற்றி பாருங்கள். மேலே நகர்த்தும் போது  டெஸ்க் டொப்பிலுள்ள  ஐக்கன்கள்  அனைத்தும் பெரிதாவதையும் கீழே நகர்த்தும் போது சிறிதாவதையும் காணலாம். 
-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply