IFTTT – If This Than That
இது நடந்தால் அது நடக்கும்.. If This happens Than That will happen..
நீங்கள் விரும்பும் இரண்டு இணைய சேவைகளை இணைக்கும் வசதியைத் தருகிறது https://ifttt.com எனும் இணைய தளம். IFTTT என்பது If This Than That என்பதைக் குறிக்கிறது) . உதாரணமாக உங்கள் தொலைபேசிக்கு ஒரு குருஞ் செய்தி வரும்போது நீங்கள் விரும்பும் இன்னுமொரு இணைய சேவையோடு அதனைத் தொடர்பு படுத்தலாம்.. அதாவது தொலைபேசிக்கு வரும் குறுஞ் செய்திகளை அவ்வப்போது கூகில் ட்ரைவில் சேமிக்குமாறு செய்யலாம். இது போன்ற ஏராளம் வசதிகளைத் தருகிறது IFTTT .