Home / Sites / Internet Archive – Wayback Machine

Internet Archive – Wayback Machine

நீங்கள் தற்போது பார்வையிடும் பிரபலமான இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிட வேண்டுமா? இந்த வசதியத் தருகிறது archive.org எனும் இணைய தளம். இந்த இணைய தளம் உலகலாவிய வலைத் தளத்திலுள; (www) அனைத்து இணைய தளங்களையும் அவ்வப்போது தனது காப்பகத்தில் சேமித்து விடுகிறது. நீங்கள் தற்போது ஒரு  இணைய தளங்களின் பழைய தோற்றத்தைப் பார்வையிடவிரும்பினால்

archive.org தளத்திற்குச் செல;லுங;கள் அங்கு Wayback Machineஎனும் பகுதியில் நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளத்தின்  பெயரை டைப் செய;து “Take Me Back”  பட்டனில் க்ளிக் செய்யுங்கள் அப்போது கடந; சில வருடங்களுக்குரிய ஒரு நாட்காட்டி காண்பிக்கப்படும். இந்த  நாட்காட்டியில் சில திகதிகள் வட்டமிடப்பட்டிருக்கும்ஒரு திகதியில் க்ளிக் செய்து அந்த இணைய தளத்தின் பழைய தோற்றத்தைப் பார்க்கலாம்.  

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *