Home / Sites / Learnerstv.com

Learnerstv.com

Learnerstv.com
Learnerstv.comஎன்பது ஒரு முழுமையான கல்வி சார்ந்த இணைய தளம்...இவ்விணைய தளம் பௌதிகவியல், உயிரியல் விஞ்ஞானம், இரசாயனவியல், கணிதம், கணினி விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், முகாமைத்துவம், கணக்கியல்,  வரலாறு, இலக்கியம், பொருளியல் என பல்வேறு துறை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடங்களைக் கொண்டிருக்கிறது..
வீடியோ மட்டுமல்லாது ஓடியோ பாடங்கள்,  பாடக் குறிப்புகள், நிகழ நேர பரீட்சைகள் என பல்வேறு வகையான கற்றல் . கற்பித்தல்  உதவிகள் தரப்படுள்ளன. அத்தோடு இவற்றை இலவசமாகத் தரவிறக்கிப் பயன் படுத்தும் வசதியையும் கூட வழங்குகிறது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் Learnerstv.com ஒரு பயனுள்ள தளமாகும்.

-அனூப்-

About Imthiyas Anoof

Check Also

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *