Home / Sites / Make gif files easily – gifmaker.me

Make gif files easily – gifmaker.me

gifmaker.me
இணைய தளங்களில் கனப்பொழுதில் மாறிக் கொண்டிருக்கும் படங்களைக் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்வாறான படங்களை Gif animation எனப்படும். இந்த Gif எனிமேசன் படங்களை உருவாக்க மென்பொருள் கருவிகள் ஏராளம் உள்ளன. எனினும் மென்பொருள்களைப் பயன் படுத்தமால் இணையத்தின் மூலமே அழகிய ஜிப் எனிமேசன்களை உருவாக்க உதவுகிறது  http://gifmaker.me  எனும் இணைய தளம். இத்தளத்தில் நுளைந்து நீங்கள் எனிமேசன் உருவாக்க விரும்பும்; படங்களை அப்லோட் செய்து விட்டு இரண்டொரு நிமிடங்களில் அழகிய அசைவூட்டலுடன் Gif பைலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit

இணையத்தில்  ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு …

Leave a Reply