Whatsapp delays implementing its privacy policy

whatsapp messageack

Whatsapp delays implementing its privacy policy ஃபேஸ்புக் உடன் தரவைப் பகிர பயனர்களை கட்டாயப்படுத்தும் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்துவதை வாட்சப் இப்போது தாமதப்படுத்துகிறது. புதிய கொள்கையைப் பற்றி அதிகமான “குழப்பங்கள்-confusion” மற்றும் “தவறான தகவல்கள்-misinformation ” இருப்பதாக வாட்சப் நிர்வாகம் நம்புகிறது. அதனால் இந்த புதுப்பிப்பை மே 15 ஆம் தேதி வரை தள்ளி வைக்கிறது. ஜனவரி 2021 இன் தொடக்கத்தில், வாட்சப் ஒரு புதிய தனியுரிமைக் …

Read More »

Did Whatsapp change its Privacy Policy?

whatsappu

Did Whatsapp change its Privacy Policy? பயனர் கொள்கை விடயத்தில் அடி பணிந்ததா வாட்சப்? கடந்த ஜனவரி 11 ம் திகதி வாட்சப் வெளியிட்ட புதிய அறிக்கை. அண்மையில் வாட்சப்பில் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்ததன் இதன் காரணமாக வாட்சப் பற்றிய வதந்திகள் (வாட்சப்பில் வதந்திகள் பரவுவது வேறு கதை) உலகம் பூராவும் பரவ ஆரம்பித்துள்ளன. இது பற்றி பயனரிடமிருந்து ஏராளமான கேள்விகள் எங்களுக்குக் கிடைத்தன. சில சிந்திக்கத்தக்க …

Read More »

Signal is trending after Whatsapp’s policy update

sig

Signal is trending after Whatsapp’s policy update சிக்னல் (Signal) பற்றித் தெரிந்து கொள்வோம் வாட்சப் போன்றே சிக்னல் முற்றிலும் இலவசம்இதன் தோற்றம் 2010 ஆம் ஆண்டு வரை செல்கிறது. எனினும் இது 2014 முதல் சிக்னல் எனும் பெயரில் பயன் பாட்டில் உள்ளது.வாட்ஸ்அப் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.இந்த செயலியை அமெரிக்க குறியாக்கவியலாளரும் cryptographer தற்போது சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO of Signal Messenger) மோக்ஸி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike) உருவாக்கினார்.சிக்னல் அறக்கட்டளையை முன்னாள் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன்ஆக்டன் (Brian Acton) மற்றும் மார்லின்ஸ்பைக் ஆகியோர் இணைந்து …

Read More »

Whatsapp updates its privacy policy

whatsappg policy Custom

Whatsapp updates its privacy policy புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையின்படி (privacy policy) புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (terms and conditions) பிப்ரவரி 8 ஆம் தேதி செயற்படுத்தப்படும். எனவே அடுத்த மாதம் பெப்ரவரி 8 திகதிக்கு முன்னர் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி பயனர்களைக் கேட்கிறது வாட்சப். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாவிட்டால்ல் இனிமேல் நீங்கள் வாட்சப் செயலியைப் பயன் படுத்த முடியாது. விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது என்பது தொலைபேசி எண் உட்பட பயனரின் ஏராளமான தனிப்பட்ட தரவுகளை …

Read More »

Google to remove inactive accounts

google docs for business

Google to remove inactive accounts செயலற்ற கணக்குகளின் உள்ளடக்கத்தை நீக்கவுள்ளது கூகுல் ஜிமெயில், கூகுல் டிரைவ் மற்றும் கூகுல் ஃபோட்டோஸ் பயன்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாத பயனர்களின் உள்ளடக்கங்களை சேவையகத்திலிருந்து (servers) நீக்கி விடப் போவதாக கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும், கூகுல் வழங்கியிருக்கும் இலவச சேமிப்பிட பயன்பாட்டு வரம்பை தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக மீறினாலும் ஜிமெயில், டிரைவ் மற்றும் கூகுல்  புகைப்படங்களில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கவும் …

Read More »
You cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க!