Home / Tips / Open programs using Address Bar

Open programs using Address Bar

Address Bar –  லும் முடியுமே..!

விண்டோஸ்இயங்கு தளத்தில் ரன் கொமாண்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அதனூடாக எந்த ஒரு எப்லிகேசனையோ பைலையோ உரிய கட்டளை மூலம் திறந்து கொள்ள முடியும். லாம். ரன் பொக்ஸில் வழங்கும் அதே கட்டளையை நீங்கள் திறந்திருக்கும் ஒரு போல்டரின் (Windows Explorer).எட்ரஸ் பார் பகுதியில் டைப் செய்தும் எந்தவொரு எப்லிகேசனையும் திறக்கலாம். உதாரணமாக அட்ரஸ் பாரில் mspaint என டைப் செய்ய பெயிண்ட் ப்ரொக்ரம் திறந்து கொள்ளும். cmd என டைப் செய்ய கமாண்ட் ப்ரொம்ப்ட் (command prompt) விண்டோ திறந்து கொள்ளும்.  

அனூப்

About Imthiyas Anoof

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *