PDF to Word Doc Converter
PDF to Word Doc Converter என்பது எடோபி நிறுவனம் உருவாக்கிய Portable Document Format எனும்பீ.டி.எப் கோப்புக்களை மாற்றியமைக்கவென உருவாக்கப்பட்டிருக்கும்ஒரு இலவச மென் பொருள் கருவியாகும்.. எளிமையான இடை முகப்புடன் கூடிய இந்தக் கருவியை எவரும் இலகுவாகப்பயன் படுத்தக் கூடியதாயுள்ளது. .

பீடிஎப்கோப்புக்களைப் படிக்கஉதவும் எடோபி அக்ரோபெட் ரீடர் மற்றும்எம்.,எஸ், வர்ட் எப்லிகேசன்களைக் கணினியில் நிறுவபபடாவிட்டாலும் இதனை செயற்படுத்தலாம். என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த மென்பொருள் கருவியை நீங்கள் http://www.hellopdf.com/எனும் இணைய தளத்திலிருந்து இலவ்சமாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம். ஃபைல் அளவு 1.07 எம்.பீ
-அனூப்-