Home / General / Popular Tamil YouTuber dies of COVID-19

Popular Tamil YouTuber dies of COVID-19

Popular Tamil Youtuber dies due to Corona virus தமிழில் யூடியூப் சேனல் நடாத்தி வந்த பிரபல யூடியூபர்  வஸீர் அஹமட் (28) கடந்த மாதம் துரதிர்ஷ்டவசமாக கோரானா வைரஸிற்குப்  பலியானார்.

Popular Tamil Youtuber dies due to Corona virus

 ”விஸ்டம் டெக்னிக்கல்” (Wisdom Technical) எனும் பிரபலமான இந்தச் சேனலில் தொழிநுட்ப விடயங்களைப் பகிர்ந்து  வந்தார் வஸீர்.  ஒன்பது இலட்சத்திற்கு  மேற்பட்டோர்  பின் தொடந்திருந்த அந்தச் சேனலை அவரது மரணத்திற்குப் பிறகு நிறுத்தி விடாமல் அவரது இளைய சகோதரான  முஹமத் உவைஸ் எனும் 17 வயது வயது மாணவன் தொடர்ந்தும் அதனை நடாத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.  

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply