Home / Hardware / Recover data from your old hard disk

Recover data from your old hard disk

பழையஹாட் டிஸ்கில் இருந்து டேட்டாவை மீட்க..
நீங்கள்முன்னர் பயன் படுத்திய பழையஹாட் டிஸ்கில் உள்ள டேட்டாவை அந்தஹாட் டிஸ்கை கணினியில் உள்ளேமறுபடியும் இணைக்காமலேயே எடுப்பதற்கு உதவுகிறது SATA/IDE to USB adaptor எனும் கருவி. இதன் மூலம்ஒரு பென்ட்ரவை கணினியில் USB போர்டில் இணைப்பதுபோல் இலகுவாக இணைத்து அதிலிருந்துதரவுகளை எடுத்து ஏற்கனவே கணினியில்பொருத்தியுள்ள ஹாட் டிஸ்கில் பதிந்துவிடலாம்.

SATA மற்றும் IDE வகைஹாட் டிஸ்கை இந்த கருவியின்ஒரு முனையில்  பொருத்திவிட்டு மறுமுனையை USB போட்டில் இணைக்க வெண்டும். இதற்கானமின்னிணைப்பு புறம்பாக  வழங்கப்படும். மேலும்  இந்தக்கருவியை கணினியில் இணைத்தவுடனேயே விண்டோஸ் இனம் கண்டு கொள்ளும். எந்த ட்ரைவர் மென்பொருளும் நிறுவவேண்டியதில்லை இதன் மூலம் ஹாட்டிஸ்கை மாத்திரமன்றி சிடி, டீவிடி ரோம்களையும்வெளிப்புறமாக கணினியுடன் இணைத்து இயங்க வைக்கலாம்என்பது இதன் சிறப்பம்சம் எனலாம். இந்தக் கருவியை இலங்கையில் ரூபா. 1200  ற்குப்பெறலாம்.

அனூப்

About Imthiyas Anoof

Check Also

விண்டோஸ் நிறுவும்போது MBR partition ஒன்றை GPT partition ஆக மாற்றுவது எப்படி?

Windows 10 அல்லது 11 Bootable Media ஐ Install செய்யும்போது உங்களுக்கு “Windows cannot be installed to …

Leave a Reply