Home / Android / Smart Measure

Smart Measure

Smart Measure  என்பது தூரத்தையும் உயரத்தையும் அளவு கோல் பயன் படுத்தாமல் அளவிடக் கூடிய அண்ட்ரொயிட் கருவிகளுக்கான ஒரு எப்லிகேசன். இதனைப் பயன் படுத்தி மிக எளிதாக ஒரு பொருள் அமைந்துள்ள தூரதையும் அதன் உயரத்தையும் கணிப்பிடலாம். .

ஒரு பொருளின் தூரத்தை அளவிட அப்பொருளை நோக்காது அதன் கீழ் தரையை கேமராவினால் நோக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் நிற்கும் தூரத்தை அளவிட இந்த எப்லிகேசனை இயக்கியதும் வரும் கேமராவினால் அவரை நோக்காமல் அவர் பாதணிகளை நோக்கி கேமராவின் சட்டரை அழுத்த வெண்டும். இந்த அப்லிகேசன் கொண்டு . 1-50m வரையிலான தூரத்தை இலகுவாக அளவிடலாம். Smart Measure  போன்று குறுகிய தூரத்தை (1-50cm)  அளவிட Smart Ruler  என்ற கருவியும் நீண்ட தூரத்தை (10m-1km)அளவிட (Smart Distance)  எனும் கருவியையும் ஒரே நிறுவனம் உருவாக்கி  ப்லே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.  -அனூப்-

About Imthiyas Anoof

Check Also

BlueStacks X-Play Android Games in Your Browser

BlueStacks X-Play Android Games in Your Browser PBlueStacks X-Play Android Games in Your Browser விண்டோஸில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *